சங்ககாலத் தமிழ் எழுத்துகள் – 3
அசோகர் கல்வெட்டுக்களில் காணப்படும் பிராமி வரி வடிவத்துடன் ஒப்புநோக்கி இவை பிராமி வரிவடிவத்தை ஒத்துள்ளன என்ற கருத்தை வெளியிட்டவர். 1906 இல் மறுகால் தலைக்கல்வெட்டைக் கண்டுபிடித்து அதைப் படிக்க முயற்சித்தார்.கல்வெட்டுமொழி பாலியாக இருக்க வேண்டும் எனக் கருதினார். கிடைத்த 30 கல்வெட்டுக்களைக் கொண்டு தமிழ் மொழிக்கே உரித்தான சிறப்பு எழுத்துக்களான போன்றவற்றை தமிழ்எழுத்துக்கள் தான் எனச் சரியாக ஊகித்தார். 1924இல் சென்னையில் நடந்த மொழியியல் மாநாட்டில் முதன்முதலாக இவை தமிழ்மொழியைச் சேர்ந்தவையே என ஆணித்தரமாக உரைத்தார்.இதனால் இவர் […]