பிரான்சு நாட்டின் தொடர்வண்டிகளில் திருக்குறள் !

ஐரோப்பிய நாடான பிரான்சின் தொடர்வண்டியில், அந்நாட்டின் தேசியமொழியான பிரெஞ்சில் நம் தமிழர் மறையான திருக்குறள் பதியப்பட்டுள்ளது. மேலும் அதில் திருவள்ளுவர் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. “மாதர் முகம் போல் ஒளிவிடவல்லையேல் காதலை வாழிமதி”எனும் குறளே பிரெஞ்சு மொழியில் பதியப்பட்டுள்ளது நாம் மிகவும் பெருமைப்படத்தக்க விடயமாகும். திருக்குறள் ஏற்கனவே பிரெஞ்சு, லத்தீன், போலீச்,இரசியன், சுவீதிசு செர்மன், சப்பானிசு, டச், செக், பினீசு.; மலாய், பர்மீசு, கொரியன், சீனம், சிங்களம், இத்தாலியன், உருது, பிசிஅரபி, நார்வேசியன், இசுபானிசு அங்கேரியன் உட்பட. வங்காளம், குசராத்தி, இந்தி, கன்னடா, பஞ்சாபி, ராசசுத்தானி, சமசுக்கிருதம்,சௌராட்டிரம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழர் பெருமை உலகறியச் செய்யுங்கள்.

ஐரோப்பிய நாடான பிரான்சில் தொடர்வண்டியில் திருக்குறள் பிரெஞ்சு மொழியில் பதியப்பட்டுள்ளது.

அயலக தமிழ்செய்திகள்

தமிழர்செய்திகள்

தமிழர் பெருமை

பிரான்சு


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *