பழைமை, பழமை – எது சரி?

இந்த இரண்டு வார்த்தைகளில் எது சரி என்று எல்லோருக்குமே குழப்பம் வரும். பழைமை என்ற சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.“பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு”என்று திருக்குறளில் 801ஆம் குறட்பா அமைந்திருக்கிறது. இங்கே பழைமை என்னும் சொல்லை, நெடுங்கால நட்பு என்ற பொருளில் ஆள்கிறார். “நெடுங்கால நட்பு என்பது என்னவென்றால், அவ்விருவரின் உறவுக்கும் உரிமைக்கும் எந்தக் குறையையும் ஏற்படுத்தாத, கீழே பற்றி இழுத்து வீழ்த்தாத நட்பு” என்பது அக்குறளின் பொருள். தொன்மையோடு தொடர்புடைய அனைத்துமே பழைமை […]

தமிழ் வழக்கிலுள்ள அரபுச்சொற்கள் : தனித்தமிழ்

நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய தமிழ் சொற்களில் பல அரபிமொழி சொற்கள் கலந்துள்ளன.இதில் ஒரு சில சொற்கள் தமிழ் சொல்லாகவும் அல்லது வேறுமொழி சொல்லாகவும் இருக்கலாம். அதனை கண்டறிகிறது இக்கட்டுரை. தோழர்கள் இது குறித்து அறிந்திருந்தால் மேலும் அறியத்தாருங்கள். கலைச்சொற்களை ஒருங்கிணைத்து உலகறியச் செய்யும் ஒரு தொடர்க் கட்டுரை. வக்கீல்–வழக்குரைஞர். மகசூல்-விளைச்சல். சமூசா-ஒரு தின்பண்டம். பிரியாணி-புலவுச்சோறு ஹல்வா-ஒருஇனிப்பு. நபர்-ஆள் அசல்-முதல் உண்மையானது-நகல் படி.குத்தகை -ஒப்பந்தம் குதிர் -கூடு. சர்க்கரை (சக்கர்) -சீனி. பாக்கி-.மீதம்;மீதி. சவால்-அறை கூவல். ஜவாப்-பதில் .ஆஜர்-நேரில் வருகை […]