தமிழகத்தின் இரும்புக் காலம்: 1 சங்க இலக்கியத்தில் இரும்பு எஃகு தொழில் நுட்ப அறிவு

மனித நாகரீகத்தின் முன்னேற்றத்தை கற்கால நாகரீகத்திலிருந்து உலோக கால நாகரீகத்திற்கு (Iron Age Civilization) நகர்த்திய உலோகங்களில் இரும்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. கொஞ்சம் இரும்புத் தாது நெருப்பில் விழுந்து உருகிக் குளிர்ந்து கட்டி இரும்பான (Wrought Iron) போது  ஆதிமனிதனால்  இந்த உலோகம் கண்டறியப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் நினைக்கிறார்கள். இரும்பு இவர்களின் வாழ்க்கையை எளிதாக்கியது உண்மை. இரும்பினால் செய்யப்பட்ட  செய்யப்பட்ட ஆயுதங்களும் கருவிகளும் திறம்படப் பயன்பட்டன. ஆதிமனிதன் பயன்படுத்திய கற்கருவிகளைக் கொண்டு கற்காலத்தைப் பழைய கற்காலம் […]

கூகிள் : தமிழில் பேசினால் தட்டச்சு செய்து அசத்தும் புதிய செயலிகள் !

கூகுளின் குரல் வழித்தமிழ் உள்ளீடு இரண்டுநாட்களுக்கு முன் வெளியீடுகண்டது. நீண்ட நாட்களாக இந்த வசதியை எதிர்ப்பார்த்திருந்தவர்களுக்கு இதில் தமிழும் இணைக்கப்பட்டிருந்தது ஒரு நற்செய்தி. குரல்வழி உள்ளிடும் வசதியை, ஆங்கிலம் உட்பட, பலமொழிகளில் கூகுள் ஏற்கனவே வழங்கி இருந்தது.இன்று தமிழோடு, இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகளில் பேசப்படும் 20 கூடுதல் மொழிகளிலும் இந்த வசதியைச் சேர்த்துள்ளது. இந்தச் சேர்க்கையோடு, 100க்கும் மேற்பட்ட மொழிகளில் குரல்வழி உள்ளிடும் வசதி செயல்படுகின்றது. தட்டச்சுப்பலகை மூலம் அல்லாமல் குரல் மூலமாகவே தமிழை தட்டச்சு செய்ய […]