சென்னை எனும் சென்னப்ப நாயகர் பட்டினம்

சென்னையின் வரலாற்றை தாமல் வெங்கடப்ப நாயகர், 1639ல் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியான பிரான்சிஸ் டே-வுக்கு (Francis Day) வணிகதளம் அமைக்க ஒப்பந்தம் எழுதிக்கொடுத்த நாளில் இருந்து கணக்கிடுகிறார்கள். ஆங்கிலேயர் வணிகதளம் அமைக்க இடம் தேடிய காலகட்டத்தில் பழவேற்காட்டுக்கு தெற்கே இருந்த கடற்கரைப் பட்டினங்களை ஆட்சி செய்து வந்தவர்கள் வன்னியர்களான தாமல் சகோதரர்கள் எனும் வேங்கடப்ப நாயகரும் அவர் தம்பியும், பூந்தமல்லி பகுதியின் ஆட்சியாளரான, ஐயப்பன் நாயகரும்தான். சென்னையின் வரலாற்றை பதினேழாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குவதை விட, தொண்டை […]

வரலாற்றுப் பெருமிதம் கொண்ட திருமயம் கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பன்னூறு ஆண்டுகால வரலாற்றுச் சின்னமாகத் திகழ்கிறது, திருமயம் கோட்டை.  ராமநாதபுரம் சேதுபதி மன்னர் கிழவன் சேதுபதியின் காலத்தில் 1676-ல் இக்கோட்டை கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. இலக்கியங்களும் கட்டடக்கலை நூல்களும் வரையறுத்த இலக்கணத்துடன் அமைந்தது இக்கோட்டை. கோட்டையைச் சுற்றி முன்னர் ஏழு சுற்று மதில்கள் இருந்தன. கோட்டை வட்ட வடிவில் அமைந்துள்ளது.  கோட்டையின் வெளிச் சுவற்றைச் சுற்றி முதலைகளும், நச்சுப் பாம்புகளும் நிறைந்த அகழி இருந்தது. தற்போது அகழி தூர்ந்து போய்விட்டபோதும், பல இடங்களில் அதற்கான அடையாளங்கள் […]