தமிழி எழுத்துப் பானை Ancient Tamil script

இந்தப் பானையில் உள்ள பண்டைய தமிழ் எழுத்துக்கள் – தமிழி எழுத்துக்கள் –

பானை கிடைத்த இடம் மருங்கூர்மருங்கூர் சங்ககாலப் பாண்டியரின் துறைமுகம்.  
அத்தியகான் என்று தெளிவாகப் படிக்கும்படியாக உள்ளது. அத்தி, மத்திசங்க கால மன்னர்களின் பெயர்கள் அதியன் என்னும் பெயர் அதிகன் எனவும் குறிக்கப்பட்டுள்ளது வாணிகன் – என்னும் பெயரில் – கன் – உள்ளது. இந்தக் [கன்] [கான்] ஆனதற்கான விளக்கம் தெரியவில்லை

ஒற்று எழுதப்பட்டுள்ள முறையினை எண்ணும்போது இது பல்லவர் காலத்தோடு தொடர்புடையது ஆகலாம் அல்லது சற்றே முந்தையது ஆகலாம்.

source : vaiyan.blogspot.com


Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *