ஃபிஜி தீவில் தமிழர்கள் !

ஆஸ்திரேலியாவின் கிழக்கில் தென் பசுபிக்பெருங்கடலில் 7055 சதுர மைல்பரப்பில் சிதறிக்கிடக்கும் 300 தீவுக்கூட்டங்களைத்தான் பீஜித்தீவு என அழைக்கப்படுகிறது. தீவின்தலைநகரம் சுவா. பிரிட்டீஷ் குடியேற்றமாக இருந்த பீஜித்தீவு 1970 இல்விடுதலை அடைந்தது. தமிழர் குடியேறிய வரலாறு ஆம் ஆண்டு பீஜித்தீவுபிரிட்டனின் முழுக் குடியேற்றமானது. ஆள் பிடித்து கரும்புத் தோட்டத்திற்கு கொண்டு வரும் கங்காணி முறை மூலம் 1879-1916க்கு இடையே கப்பல்களில் 65,000 இந்தியத் தொழிலாளர்கள் வந்தனர். பீஜியில் தென்இந்தியசன் மார்க்க ஐக்கிய சங்கத்தை அமைத்த சென்னை மாகாணத்திலிருந்து சென்ற […]

இந்தோனேசிய தமிழர்கள் – 1

சாவகம் (ஜாவா), சுமத்திரா, பாலி, காலிமன்தான் (போர்னியோ), குலவேசி (செலிபிஸ்), இரியன்ஜயா (நீயூகினி) போன்ற 13,700 தீவுகள் அடங்கிய பகுதிகளைத் தான் இன்று இந்தோனேசியா என அழைக்கிறார்கள். இத்தீவுக்கூட்டங்கள் மலேயா தீபகற்பத்திலிருந்து நீயூகினிவரை பரவிக் கிடக்கின்றன. இரியன் ஜயாவின் கிழக்குப் பகுதியிலும், வடபோர்னியாவின் பகுதிகளாக இருக்கும் சரவாக், சபா எல்லைகளிலும் மட்டும்தான் இந்தோனேசியாவின் நில எல்லை அமைப்புகளைப் பார்க்கலாம். தென்žனக் கடலும் பசிபிக் பெருங்கடலும் இந்துமாக் கடலும் 74,101 சதுரமைல்கள் அடங்கிய இத்தீவுக் கூட்டங்களைச் சுற்றிலும் அமைந்துள்ளன […]