சிங்கப்பூரில் திருவள்ளுவரின் சிலைகள்: சிங்கையில் தமிழ்-III
சிங்கப்பூரில் வாழும் தமிழைப் பற்றிய ஒரு தொடர் உலகத் தமிழர்களுக்காக உலகப்பொதுமறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றது. வாழ்க்கை நெறிகளை ஐயன் திருவள்ளுவர் அவர்கள் 1330 குறள்களில் அழகாக செதுக்கியுள்ளார். அவரின் திருவுருவச் சிலைகள் சிங்கப்பூரிலும் உள்ளன. அவை எங்கெங்கு உள்ளன என்பதை இப்போது பார்ப்போம். முனீசுவரர் ஆலயத்திலுள்ள திருவள்ளுவர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் வளாகத்தில் மற்ற உலக அறிஞர்களுடன் அமர்ந்துள்ள ஐயன் திருவள்ளுவர் உமறுபுலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஐயன் திருவள்ளுவரின் சிலை ஆக மொத்தம் நான்கு பொது […]