தமிழ் வழக்கிலுள்ள அரபுச்சொற்கள் : தனித்தமிழ்
நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய தமிழ் சொற்களில் பல அரபிமொழி சொற்கள் கலந்துள்ளன.இதில் ஒரு சில சொற்கள் தமிழ் சொல்லாகவும் அல்லது வேறுமொழி சொல்லாகவும் இருக்கலாம். அதனை கண்டறிகிறது இக்கட்டுரை. தோழர்கள் இது குறித்து அறிந்திருந்தால் மேலும் அறியத்தாருங்கள். கலைச்சொற்களை ஒருங்கிணைத்து உலகறியச் செய்யும் ஒரு தொடர்க் கட்டுரை. வக்கீல்–வழக்குரைஞர். மகசூல்-விளைச்சல். சமூசா-ஒரு தின்பண்டம். பிரியாணி-புலவுச்சோறு ஹல்வா-ஒருஇனிப்பு. நபர்-ஆள் அசல்-முதல் உண்மையானது-நகல் படி.குத்தகை -ஒப்பந்தம் குதிர் -கூடு. சர்க்கரை (சக்கர்) -சீனி. பாக்கி-.மீதம்;மீதி. சவால்-அறை கூவல். ஜவாப்-பதில் .ஆஜர்-நேரில் வருகை […]