2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே தாய்லாந்தில் தமிழர்கள் தடம் பதித்த சுவடுகள் – தொன்மை ஆய்வாளர் திரு.ஒரிசா பாலு
தாய்லாந்து நாட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தமிழர் தொன்மம் பரவி உள்ளது என கடல்சார் தமிழியல் தொன்மை ஆய்வாளர் ஒடிசா பாலு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறிய பல தகவல்கள் பின்வருமாறு உலகம் முழுதும் தமிழர்கள் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கடல் வழியாக வணிகம் செய்ததற்கான ஏராளமான அடையாளங்கள் உள்ளன. வங்காள விரிகுடா, அந்தமான் கடல் பகுதியின் வழியே ஆமையின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்கு பகுதிகளில் வணிகம் செய்துள்ளனர். அதாவது தமிழ்நாட்டில் இருந்து […]