பொது இடங்களில் தமிழின் பயன்பாடு : சிங்கையில் தமிழ்-IV

சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் திகழும் தமிழ்மொழி, பொது இடங்களிலும் பரவலாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம். மற்ற மொழிகளுடன் தமிழ்மொழிக்கு உள்ள சம உரிமையை இது காட்டுகின்றது. வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளுக்கு இது மேலும் உதவுகின்றது.

பணமெடுக்கும் கருவியில் தமிழ்.

மருத்துவமனைகளில் தமிழ்மொழி

மின்தூக்கியின் அறிவிப்பில் தமிழ்மொழி

நாடாளுமன்ற மாளிகை தமிழில்

காவல்துறையின் அறிவிப்பில் தமிழ்மொழி

தமிழ்மணம் கமழும் சாங்கிவிமானநிலையத்தின் நல்வரவு உபசரிப்பு

பொதுப் பயனீடு கழகத்தின் அறிவிப்பு பலகையில் தமிழ்மொழி பொது நிகழ்ச்சியின் அறிவிப்பில் தமிழ்

மருத்துவமனை அறிவிப்பில் தமிழ்

மிதிவண்டி கடையின் பலகையில் தமிழ்

பெருவிரைவு போக்குவரத்து நிலையத்தில் தமிழ்

சாங்கி மருந்துமனையில் தமிழ்

நோயாளிகளுக்கு காத்திருப்பு நேரத்தைக்காட்டும் தமிழ்அறிவிப்புபுகைப்படங்கள்:

மோகன்ராஜ் (சிங்கப்பூர்) நித்தீசுசெந்தூர்

சிங்கப்பூரில் பொது இடங்களில் தமிழ் பயன்பாடுகள் பற்றியக்கட்டுரை சிங்கையில் தமிழ் – புதிய குறுந்தொடர். பகுதி நான்கு

அயலக தமிழ்செய்திகள்

குறுந்தொடர்கள்

சிங்கப்பூரும் தமிழும்

செய்திகள்

தமிழர் பெருமை

தமிழ்

நித்திசுசெந்தூர்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *