புகைப்படங்கள் : சல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னையில் கூடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிட்டத்தட்ட 20 ஆயிரம் இளைஞர்கள் சென்னையில் கூடிய நிகழ்வு இன்று நடைபெற்றது. மாடுகளுடன் பங்கேற்றனர்.

சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து உழைப்பாளர் சிலை வரை இப்போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சென்னையில் ஒன்று கூடிய பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள்.

ஜல்லிக்கட்டு

தமிழ் செய்திகள்

நிகழ்வுகள்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *