தமிழர் சிற்பக்கலையின் சிறப்புகள் – I

தமிழரின் அக்கால வாழ்வியலை எதிரொளிக்கும் கருவியாக காப்பியங்களும், கோவில்களும் விளங்குகின்றன எனச் சொன்னால் அது மிகையாகாது. “கல்லிலே கலை வண்ணம் கண்டான்” என்பார்கள். தமிழரின் சிற்பக்கலைக்கும், கட்டிடக்கலைக்கும் அக்காலத் தமிழர்களால் எழுப்பப்பட்ட கோவில்களும், கட்டிடங்களுமே மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. அண்மைக் கால விஞ்ஞான அறிவியலால் கற்பனைக் கெட்டாத பல உயரங்களை நாம் தொட்டாலும், தமிழன் அக்காலத்திலேயே செய்து முடித்தவற்றை இன்றைய தொழிற்நுட்பத்தால் செய்ய இயலாது என்பதே உண்மை.

தமிழரின் சிற்பக்கலைக்கும், கட்டிடக்கலைக்கும் அக்காலத்தமிழர்களால் எழுப்பப்பட்ட கோவில்களும், கட்டிடங்களுமே மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. அவை பற்றிய ஒரு குறுந்தொடர்.

தமிழர்

தமிழர் சிற்பக்கலை

தமிழர் பெருமை

தமிழர் வரலாறு

தமிழ்

வரலாறு


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *