உலகின் மிகப்பெரிய நடைச் சுற்று (அ) சுற்றுப்பாதையான ராமேசுவரம் கோவிலின் நூற்றாண்டிற்கு முன் எடுக்கப்பட்ட படங்கள் முதல் அண்மைப் படங்கள் வரையிலான அரிய புகைப்படத்தொகுப்பு. ராமேசுவரம் ஆங்கிலேயர்களால் ராமீசுவரம் என்றழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய சுற்றுப்பாதையான ராமேசுவரம் கோவிலின் அரியபுகைப் படத்தொகுப்பு.
தமிழர்சிற்பக்கலை
புகைப்படங்கள்