பேரறிவாளன் கல்விப்பாசறை சார்பாக ஏழை மாணவர்களுக்கு உதவிகள்

நேற்று பேரறிவாளன் கல்விப் பாசறை சார்பாக தோழர்.பொன்னப்பன் தலைமையில் ஏழை மாணவர்களுக்கு குறிப்பேடுகள், எழுதுப் பலகைகள் மற்றும் பலகருவிகள் வழங்கப்பட்டன. பேரறிவாளன் விரைவில் விடுதலை அடைந்து இந்தப் பணியை தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெற அனைவரும் ஒன்றிணைவோம் 7 தமிழர்விடுதலைக்கு திரு.மேகநாதன் அவர்களின் பதிவு.

நேற்று பேரறிவாளன் கல்விப் பாசறை சார்பாக தோழர்.பொன்னப்பன் தலைமையில் ஏழை மாணவர்களுக்கு குறிப்பேடுகள், எழுதுப் பலகைகள் மற்றும் பல கருவிகள் வழங்கப்பட்டன.

பதிவுகள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *