புகைப்படங்கள் : சதீசுகுமார்

தமிழ்ப்பற்றும், புகைப்படமெடுப்பதில் ஆர்வமும் கொண்டுள்ளவர்களை ஊக்கப்படுத்தவே இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் பிரிவு வாரியாக பதியப்படும். இந்த புகைப்படங்களை எடுத்தவர் தஞ்சையைச் சார்ந்த திரு.சதீசுகுமார். அண்மையில் தன் இளங்கலை பொறியியல் படிப்பை முடித்திருக்கிறார்.

இவரைப் போன்றோரின் புகைப்படத்திறனை போற்றுவது நம் கடமையாகும்.  நீங்களும் படங்கள் அனுப்ப என்ற மின்னஞ்சலுக்கு படைப்புகளைதங்களைப் பற்றிய விவரங்களோடு அனுப்பி வையுங்கள். நன்றி.

ஒளி ஓவியம்

சதீசுகுமார்

புகைப்பட கலைவண்ணம் சங்கவி

pepsilays77@gmail.com

வாழ்த்துக்கள் பல சதீசு

kmrsathishkmr@gmail.com

படங்களை பகிர வாய்ப்பளித்த தமிழுள்ளங்களுக்கு என் உளமார்ந்த நன்றி!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *